Mr. Sangarapillai Arulvarathan
(கணக்காளர்)
Date of Birth: 12 December 1953 - Deceased: 13 January 2026
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை அருள்வரதன் அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - அன்னலட்சுமி தம்பதியினரின் அருந்தவப் புதல்வரும்,
சோமசுந்தரம் - இராசம்மா தம்பதியினரி அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சுபா சத்தியன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சமீன் அவர்களின் அன்பு மாமனாரும்,
நோலன், கூவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருள்மதி, அருள்நிதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவானந்தன், ஆனந்தன், கருணானந்தன், வேந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-01-2026 திங்கட்கிழமை காலை 6:00 - 6:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 8:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
