திரு. சங்கரபிள்ளை தேவராசா

சங்கரபிள்ளை தேவராசா

தோற்றம்: 04 மே 1939 - மறைவு: 01 மே 2021

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கரபிள்ளை தேவராசா அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரபிள்ளை, லஷ்ச்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசா தங்கப்பொண்ணு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
 கனகேஸ்வரி, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
நகுலேஸ்வரன் (ஜேர்மனி), நகுலேஸ்வரி (கனடா), கமலேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
ஜெயரூபி, திசோகுமார், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
நவீனன், ஜெவீனன், விஸ்வதன், சன் ஜீவன், கனிஷ்டிகன், மயூராம், துர்காணி, மாதூரி, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
நகுலேஸ் - மக ன் Mobile : +49 17 62 433 5106   
பவா Mobile : +1 647 608 5863   
கௌரி Mobile : +1 416 163 015304   
துரை Mobile : +94 77 377 8552 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2021 10:02)