திருமதி. சங்கரப்பிள்ளை கற்பகம்
மறைவு: 04 மார்ச் 2026
யாழ் மாதகல் வில்வளையை (மாதங்கடவை) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சங்கரப்பிள்ளை கற்பகம் இன்று 04-03-2026ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 05-03-2026ம் திகதி வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2026 04:47)
