செல்வன். சங்கரப்பிள்ளை பவனராஜ்

சங்கரப்பிள்ளை பவனராஜ்

தோற்றம்: 13 ஜூன் 2002 - மறைவு: 02 ஜூலை 2025

யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். சங்கரப்பிள்ளை பவனராஜ் அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சங்கரப்பிள்ளை - யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிக்க மகனும்,

பவீதரன், பவித்திரா, பவக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கோகுலனின் மைத்துனனும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன், முருகானந்தம், சந்திரமலர், சாந்தினிதேவி (சமுர்த்தி உத்தியோகத்தர் - காரைநகர்) ஆகியோரின் பெறாமகனும்,

மகேஸாவரி, சாந்தினி, சாந்தமலர் (சுவிஸ்), நேசமலர் (இலண்டன்), பவானி )நெதர்லாந்து), நாகராணி, தனபாலசிங்கம் (நெதர்லாந்து), பூபாலசிங்கம், காலஞ்சென்ற ரவிச்சந்திரன், இரத்தினராசா, சிவானந்தன் (ESP நந்தன்), சிவலோகநாதன் (சுவிஸ்), சிவச்செல்வன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2025 04:00)