திரு சங்கரப்பிள்ளை சண்முகநாதன்
(ஓய்வுநிலை அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்)
தோற்றம்: 16 ஆகஸ்ட் 1938 - மறைவு: 24 ஏப்ரல் 2020
யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், லண்டன் Rugby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள்
24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்ததி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்திரவதனி, ரஞ்சிதவதனி, அரவிந்தன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
மதிவண்ணன், திருச்சிவம், பிரான்சுவா, சாயிரமணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தங்கம்மா, சுந்தரலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலெட்சுமி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிநாத், பிறேம்நாத், நிவேதா, கவின், கவிதா, கபில், Alex, Aude, வித்தேஸ்வரன், லிவானியா, ரவீணா, தர்சிகா, மேரி, நிக், உசெப்ப ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆலோ அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:-
அரவிந்தன் - மகன் Mobile : +44 788 664 1709
வதனி - மகள் Mobile : +44 788 921 9700
ரஞ்சிதவதனி - மகள் Mobile : +44 795 637 5030
சிவகாமி - மகள் Mobile : +44 785 298 224
www.tamilthakaval.org
"I Love You Grandfather. You are a grandfather to me. I am a grandson. "
- Vitesh Sairamana (Sri Lanka, 07/05/2022 08:21)
"I Love You Grandfather. You are a grandfather to me"
- Vitesh Sairamana (Sri Lanka, 07/05/2022 08:21)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2020 02:42)
