திரு. சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம்(காந்தி)
தோற்றம்: 16 டிசம்பர் 1948 - மறைவு: 04 பெப்ரவரி 2022
யாழ் உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம் (காந்தி, ஓய்வு பெற்ற பிரதேச செயலக ஊழியர்- உடுவில் மற்றும் காந்தி பேக்கரி உரிமையாளர்) அவர்கள் 04-02- 2022ம் திகதி வெள்ளிக்கிழமை நேற்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணராஜா, தவமணிதேவி, மற்றும் தனலக்சுமிதேவி, காலஞ்சென்ற டில்லிமலர், மற்றும் ஸ்ரீகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, ஆனந்தன், கந்தையா, பரமேஸ்வரன், தம்பிப்பிள்ளை மற்றும் நகுலேஸ்வரி, சரோஜினிதேவி, சர்வானந்தம், காலஞ்சென்றவர்களான
புஸ்பதேவி, சத்தியதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்சயன் (கணிய அளவையாளர்- பக்ரைன்), ஆர்த்திகா (ஆசிரியை யாழ் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை),நிவேகா (ஆசிரியை ஊர்காவற்துறை தம்பாட்டி அ.த.க வித்தியாலயம்), சந்துரு (நீதி அமைச்சு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேசலா (ஆசிரியை யா/ மானிப்பாய் மகளீர் கல்லூரி), ஸ்ரீதுர்க்கானந்தன் (அரச நில அளவையாளர்), ஜெயந்தன் (ஆசிரியர் யாழ் பு/ன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ஷித்ராம், சதுஷ்ரிகா, அத்விகா, வைஷகி, ஜஷ்விந் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2022ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனக்கிரியை இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2022 09:35)
