திரு. சங்கரப்பிள்ளை சுந்தரம்பிள்ளை
தோற்றம்: 12 ஜூலை 1936 - மறைவு: 28 பெப்ரவரி 2025
யாழ். வேலணையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்கள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சங்கரப்பிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சரவணமுத்து - இராசம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,
தனலெட்சுமி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
தில்லைநாயகி (திருமகள்- ஓய்வுநிலை ஆசிரியை), லோகேஸ்வரன் (லோகர்), ஜெயதீஸ்வரன் (ஜெயம்- சுவிஸ்), சிவநாயகி (ஜீவா- இங்கிலாந்து), ஜெயகரன் (கரன்- இங்கிலாந்து), சுதாநாயகி (சுதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, மகேஸ்வரி மற்றும் சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவகுமார், கவிதா, சுரேகா, சுகந்தன், தேவசேனா, சுதாகரதாஸ் ஆகியோரின் அருமை மாமனாரும்,
மாதுரி டினேஸ், கனிரதன், காலஞ்சென்ற தனுரதன் மற்றும் அட்ஷலா, அவேதனா, அனுஷி, சாரா, நிஜன், நிஜனீ, சுகனி, சுஜீவ், சுருதி, சிவானி, சேயோன், ஹரிணி, ஜனனி, மெலானி ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும்,
சாய்ஷின் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோவில் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
இல: 4, முதலாம் ஒழுங்கை,
கோவில் புதுக்குளம், வவுனியா.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
