Mr. Sangarappillai Sellathurai

(BA/MA Retired Teacher, Director of Education, Vadamaradchi)

Sangarappillai Sellathurai

Date of Birth: 14 December 1933 - Deceased: 08 March 2023

யாழ் புற்றளை,புலோலி தெற்கு, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தெகிவளை கொழும்புயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் ஹாட்லி கல்லூரி ஆசிரியர், இளைப்பாறிய கல்விப் பணிப்பாளர் வடமாராட்சி  திரு சங்கரப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் இன்று 08-03-2023ம் திகதி புதன்கிழமை அதிகாலை இறைவனடி எய்திவிட்டார்

அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, சுப்பிரமணியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
செல்வநாயகியம்மா (இள்ப்பாறிய ஹாட்லி கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
 
Dr. நளினி (களுபோவில), Dr. முகுந்தன் (Pulmonologist, TH, கராப்பிட்டி,),  Prof. மாதினி (Dean University of Heriot-Watt, Edinburgh), வைகுந்தன் (Engineer, Huawel)  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
Dr. உமாபதி (Orthopedic Surgeon, NHSL), Dr. செல்வரஜனி (ENT Surgeon, பாணந்துறை), Prof. இரத்தினராஜா (University of Edinburgh), செல்வந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
கீர்த்தனா, கீர்த்திகன், மயூரா, லஷ்மி, சிவானி, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக Restpect  Home Jeyaratne மலர்ச்சாலையில் இன்று 08-03- 2023ம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணி முதல்  பொரளையில் வைக்கப்பட்டு ,பின்னர் 09-03-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று கனத்தை மயானத்தில் மதியம் 1.00 மணிக்கு  ஈமைக்கிரிகைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2023 07:28)