Mr. Sangarappillai Srikugan
Date of Birth: 11 April 1950 - Deceased: 12 July 2026
யாழ். வயாவாளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சிறீகுகன் அவர்கள் 12-07-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு, திருமதி. சங்கரப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தையா, பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
திருமதி. பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
அரன் (பிரான்ஸ்), அஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்திகா, நிடோசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணேஷ், அகரன், மித்ரா, மிருனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிறீநாதன் (பிரான்ஸ்), சிறீரகு (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-07-2026ம் திகதி வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் Mahinda Parlour ,Mount- Laviniya மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்ப்படு தொடர்ந்து பிற்பகல் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் கல்கிசை தெகிவளை (General Cemetery, Mount-Lavania) பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
