Mr. Sangarappillai Sundralingam
Date of Birth: 31 March 1956 - Deceased: 30 November 2024
யாழ். பாலாவோடை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சுந்தரலிங்கம் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கந்தையா-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விக்கினேஸ்வரி (ஈசு) அவர்களின் அன்புக் கணவரும்,
திருப்பதியின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான ஜேசுதாஸ், லீலாவதி, பாலசிங்கம், விஜயரட்ணம் மற்றும் விஜயகுமாரி, கனகரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,
சசிரேகா, ரேனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலனின் அன்பு மாமனாரும்,
ஆகாஸ், ஆருஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
