திரு. இளையதம்பி சங்கர்ப்பிள்ளை

(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

இளையதம்பி சங்கர்ப்பிள்ளை

தோற்றம்: 23 நவம்பர் 1928 - மறைவு: 18 மார்ச் 2023

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியரும், அச்சுவேலி-தோப்புப் போதிப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னைநாள் தலைவருமான  திரு. இளையதம்பி சங்கர்ப்பிள்ளை  அவர்கள் நேற்று 18-03-2023ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.

Mr. Sangarapillai Eliathamby was born in Atchuvely Thoppu and lived in Kaduna, Nigeria and Scarborough, Canada and passed away peacefully on Saturday March 18, 2023 in Mississauga, Canada.

Loving Son of Eliathamby Vallipuram and Chethupillai Eliathamby.

Husband of Rajeswary,

Loving Father of Sangarananthini, Sangarasay, Sangarananthan & Sangarabodhi.

Loving Father in law of Devakumar, Camelia, Ranjana & Kajani,

Loving Grand father of Senthan, Myuran, Saeran, Cholan, Aran & Meera.

This notice is provided for all family and friends.Informed by: Family

Events:-

Viewing:-

Saturday, 25 Mar 2023 5:00 PM - 9:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
 

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.

தோப்பு மக்கள் கனடா

VISITATION :-
 
Saturday March 25. 2023        From 5:00 PM to 9:00 PM 
Sunday March 26, 2023           From 7:00 AM to 7:30 AM
 
SERVICE :-
 
Sunday March 26, 2023            From 7:30 AM to 9:00 AM 
At:
St.John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas Street East
Mississauga, ON L4Y 2B5
 
CREMATION :-
 
Sunday March 26, 2023    @ 9:00 AM 
At:
St.John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas Street East
Mississauga, ON L4Y 2B5

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2023 12:05)