Mr. Sangeeban Thiyagalingham

Sangeeban Thiyagalingham

Date of Birth: 01 October 1978 - Deceased: 03 October 2025

இலண்டன் - Nuneaton னை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சங்கீபன் தியாகலிங்கம் அவர்கள் 03-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-10-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் M G Evans & Sons Family Funeral Directors, Avenue Rd, CV11 4JT இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் Heart of England Crematorium, Eastboeo way, Nuneaton, CV11 6WZ இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2025 04:00)