Mrs. Sangeetha Jude Pradeepan
Date of Birth: 22 August 1978 - Deceased: 21 November 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சங்கீதா யூட் பிரதீபன் அவர்கள் 21-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் வழித்தோன்றலும் (பூட்டி),
காலஞ்சென்ற செல்லையா சண்முகாநந்தன் (RMO) - சரோஜினிதேவி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
திரு.திருமதி. செல்வேந்திரன் தம்பதியினரின் மருமகளும்,
யூட் பிரதீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிருசாந்த் (புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை - மன்னார்), லௌஷிக் (புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை - மன்னார்) ஆகியோரின் பாசமிகு தாயும்,
யோகபாரதி (முன்னாள் காணிப்பதிவக சிரேஷ்ட உத்தியோகத்தர்), சண்.குகவரதன் (கொழும்பு மாநகரசபை உறுப்பினர், தேசிய மக்கள் சக்தி), நிமலகல்யாணி (கொழும்பு), ரூபராதா (இலண்டன்), வாகீசன் (Physiotherapiest - Lady Rich Way Hospital, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேந்திரன் (மன்னார் மாவட்ட NLB/DLB விற்பனை முகவர்), ஹாஷினி (கொழும்பு), நிர்த்திகன் (கொழும்பு), வினோபாபு (இலண்டன்), ஶ்ரீ சத்தியவாணி (கொழும்பு), ஆன் சமிலா (மன்னார்), பெஞ்சமின் பிராகிளின் (மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவீஷ், ஸகஷ்ரா, சாடுக்ஷன், அஞ்சனன், தீக்ஷனா, கேஷனா, வினாஷனன், டிவீஷனன், ஹிமாக்கா ஆகியோரின் அன்பு அத்தையும் மற்றும் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் மன்னார் சின்னக்கடை Field Street இல் உள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மன்னார் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
