திருமதி சங்கீதா சுயாகரன்

சங்கீதா சுயாகரன்

மறைவு: 24 டிசம்பர் 2019

நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகக்கொண்ட சங்கீதா சுயாகரன் கடந்த (24.12.2019) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற சச்சிதானந்தன் (தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனம், வாழைச்சேனை) மற்றும் நேசராணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராசா மற்றும் பிறேமாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுயாகரனின் (கனடா) அன்பு மனைவியும்,

சுஜிதரன் (ஜேர்மனி), சுதாகரன் (உள்ளூராட்சி அமைச்சு, வடமாகாணம்), வித்தியா சங்கர் (இந்தியா), ஆகியோரின் சகோதரியும்,

ஞானகிஷ்ணன் (கனடா), சேரமான் (கனடா), சிவப்பிரியா (கனடா), ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அரசோலை, நீர்வேலி வடக்கிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று (26.12.2019) வியாழக்கிழமை ந.ப 12.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

+94 77 923 5545
 
தகவல் :- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2019 03:11)