திரு. சங்கரதாஸ் சந்திரதாஸ்
தோற்றம்: 29 ஜூன் 1968 - மறைவு: 25 அக்டோபர் 2026
திருகோணமலை - செல்வநாயகபுரத்தைப் பிறப்பிடமாகவும், மின்சார நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சங்கரதாஸ் சந்திரதாஸ் அவர்கள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரதாஸ் - சிவபாக்கியவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரெட்ணம் - சிவலோகநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திரானந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
டிவாகர், தரினிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ்தாஸ், சிவகலா, ஜீவகலா, தேவகலா, தயானந்ததாஸ், காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பியதாமைக்கல், விக்டோரியா, நமஸ்கந்தராஜா, அன்டனி ஜெயரத்னம், தனுஷா, ரவீந்திரராஜா, உதயகலா, உதயகுமார், ரூபன், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், கெங்காதரன் ஆகியோரின் மைத்துனரும்,
யதுர்ஷா, குகசரண், விஜித்தா, சஜித்தா, வபித்தா, துஷி, ருஷாந்தன், தினோஷன், விலுக்ஷன், கரிஷன், வினோத், வேனுதா, வேனுஷா, பொன்ஷி வினித் ஆகியோரின் மாமனாரும்,
கீதரன், கீர்த்தி, முக்ஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,
செல்வி, பிரசன்னா, காலஞ்சென்ற ராஜஜோதி ஆகியோரின் சித்தப்பாவும்,
கேதாரண்யா அவர்களின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது கோணேசபுரி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோணேசபுரி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 75 291 5519
www.tamilthakaval.org
