யாழ். கோப்பாய் மத்தி, கோப்பாயில் வசித்த திருமதி. சண்முகம் சரஸ்வதி அவர்கள் 19-1-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2026 00:00)

