திரு. சண்முகம் சதானந்தன்
மறைவு: 22 ஆகஸ்ட் 2026
யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடா - Ajax யை வசிப்பிமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகம் சதானந்தன் அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான Dr.மூர்த்தி தம்பதியினரதும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்வதி உஷா, காலஞ்சென்ற Dr.கேதீஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
கஜன், மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.வைஷ்ணா, அன்றூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Dr.ரூபி, ராதா, Dr.சிவநேசன், ஜீவகன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
பரமேஸ்வரன், காலஞ்சென்ற சத்தியானந்தன், அனுஷா, கனிமொழி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2026 வியாழக்கிழமை மதியம் 1:00 - 4:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிகிரியைகளை தொடர்ந்து மாலை 4:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கஜன் (மகன்):- +1 647 268 5780
ஜீவகன் (தம்பி):- +1 905 706 5898
ஜெயக்குமாரன் (மைத்துனர்):- +1 416 788 9264
www.tamilthakaval.org
