Miss. Sanshika Rajeshkanna

Sanshika Rajeshkanna

Date of Birth: 12 January 2008 - Deceased: 21 March 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சன்ஷிகா ராஜேஸ்கண்ணா அவர்கள் 21-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ராஜேஸ்கண்ணா - அனோஜா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவராஜா- உமாதேவி, சண்முகசுந்தரம் - புஸ்பராணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லதிஸ்கா, சியாராவின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுபாஷன், செல்வி, மனோகர் - தர்சிகா ஆகியோரின் மருமகளும்,

பாபு, சிந்துஜா, நிறோஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

இல-19, முத்தட்டுமடம் வீதி,

கோண்டாவில் மேற்கு (கே.கே.எஸ் வீதி),

யாழ்ப்பாணம்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2025 04:00)