திருமதி. சாந்தகுமாரி சிவபாதன்
தோற்றம்: 19 மே 1958 - மறைவு: 19 ஆகஸ்ட் 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தகுமாரி சிவபாதன் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதன் சிவசுப்பிரமணியன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தோஷ், சையோ ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
வசந்தா விக்கினேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலமுகுந்தன், ஹரிபாலா ஆகியோரின் அன்பு சம்பந்தியும்,
ஜெகஜனனி, சஹானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கரன், கவின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
