Mr. Santhalingam Vipulananthan (Ananthan)

(தலைவர்-நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம்)

Santhalingam Vipulananthan (Ananthan)

Date of Birth: 13 May 1978 - Deceased: 23 August 2024

யாழ். நயினாதீவு 6 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாந்தலிங்கம் விபுலானந்தன் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம்-பூம்பாவை தம்பதியினரின் அன்பு மகனாரும்,

பத்மநாதன்- காலஞ்சென்ற சுசிலாதேவி தம்பதியினரின் அன்பு மருகரும்,

மலைமகள் அவர்களின் அன்புக் கணவரும்,

ஆகாஷின் அன்புத் தந்தையும்,

சாதானந்தன் (ஜேர்மனி), திருமகள் (ஓய்வு நிலை ஆசிரியர்-வவுனியா), கலைமகள் (உதவி திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம் வவுனியா வடக்கு), கணேசானந்தன் (இலண்டன்), மலைமகள்,  குலமகள் (யூனியன் அசுரன்ஷ்-வவுனியா), முருகானந்தன் (ஜெர்மனி), தமிழரசி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகதாஸ், சந்திரராஜினி, மணிவண்ணன், இந்திரவதனி, குணவண்ணன், சாரங்கன், கார்த்திகா,  கேதீஸ்வரன், பத்மரதி, சுகிவர்ணன்,  சுகிகாந்தன் (பிரான்ஸ்), கோபிதா, நிருஜா, சுஜிபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில்நடைபெற்று, புகழுடல் தகனக் கிரியைகளுக்காக நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2024 04:00)