திரு. சந்தான் மனுவல் ஜெயசீலன் (சீலன்)
மறைவு: 05 நவம்பர் 2026
மன்னார் - முருங்கன், புனித யாகப்பர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - புர்ஜ் (Le Bourget) பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சந்தான் மனுவல் ஜெயசீலன் அவர்கள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று நித்திய இளைப்பாறினார்
அன்னார், சுபத்ரா (பாப்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெஸ்ரன், ஜெசிக்கா, மதலின், எவ்லின் ஆகியோரின் ஆருயிர் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
