திருமதி. சந்தானலட்சுமி (மணி) செல்வேந்திரா

(மெல்போர்ண் முருகன் கோவில் ஸ்தாபகரும் இளைப்பாறிய ஆசிரியையும்(St Johns College Jaffna, Sri lanka,Christ the King College, Sunshine Secondary College,Hoppers Crossing Secondary College Victoria, Australi)

சந்தானலட்சுமி  (மணி) செல்வேந்திரா

தோற்றம்: 12 பெப்ரவரி 1939 - மறைவு: 21 ஏப்ரல் 2024

யாழ் கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி செல்வேந்திரா அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Melbourne இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம், அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
செல்வநாயகம் மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்
 
Dr. செல்வேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
 
Dr.இந்திரஜித்(அஜித்), மீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சந்தானதேவி(கிளி- ஐக்கிய அமெரிக்கா ), சந்தானபூபதி(மலர்), சந்தானஈஸ்வரராஜ்,
சந்தானரகுராஜ், காலஞ்சென்றவர்களான சந்தானசிவயோகராஜ், சந்தானஆனந்தராஜ்
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
Dr.யாமினி, மைக்கேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
இனேஷ், மொனிக், ஜேடன், நேதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
 
லிவை அவர்களின் பாசமிகு பூட்டியும்,
 
காலஞ்சென்றவர்களான பத்மவதி, ஹரிசந்திரன், புஷ்பவதி(புஸ்பாசெல்வநாயகம்),
Dr. மனோகரன்(ஐக்கிய அமெரிக்கா ), இரத்தினகோபால் மற்றும் பத்மினி, அசும்தா ,லூசி,
சுரேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர், அஜித் செல்வேந்திரா

பார்வை:-

 
Sunday, 28 Apr 2024 10:00 AM to 11:00 AM
 
Bunurong Memorial Park Stratus & Cumulus Chapels
790 Frankston- Dandenong Rd Dandenong South,Victoria,3175
Australia
 
கிரிகை:-
 
Sunday, 28 Apr 2024 11:00 AM to 12:45 PM
 
Bunurong Memorial Park Stratus & Cumulus Chapels
790 Frankston- Dandenong Rd Dandenong South,Victoria,3175
Australia
 
பார்வை:-
 
Sunday, 28 Apr 2024 12:45 PM to 1:20 PM
 
Bunurong Memorial Park Stratus & Cumulus Chapels
790 Frankston- Dandenong Rd Dandenong South,Victoria,3175
Australia
 
தகனம்:
 
Sunday, 28 Apr 2024  1:30 PM
 
Bunurong Memorial Park Stratus & Cumulus Chapels
790 Frankston- Dandenong Rd Dandenong South,Victoria,3175
Australia
 

Santhana Lechumy (Mani) Selvendra from Meloburne, Australia passed away on Sunday, April 21st, 2024.

Funeral Arrangements as follows:-

Viewing and Cremation Events:

Date: Sunday 28th April 2024

Place:- 

Bunurong Memorial ParkStratus & Cumulus Chapels

790 Frankston- Dandenong Rd

Dandenong South,Victoria,3175

Australia


Program (Time shown in AEST):

Viewing 1: 10.30 AM to 11:00 AM 

Hindu Service and Ceremony: 11:00 AM to 12:45 PM 

Viewing 2 and Floral Tributes: 12:45 PM to 1:20 PM 

Followed by family departing chapel for Cremation ceremony at 1:30 PM:  

 

Information provided by :- The Family

தொடர்புகளுக்கு:

அஜித் - மகன் Mobile : +61 49 119 1843
ரகு - சகோதரன் Mobile : +61 42 335 0812

www.tamilthakaval.org


"May our prayers comfort you and your family.. Accept our heartfelt sympathys .May her soul rest in peace. ஓம் சாந்தி சாந்தி சாந்தி Mani aunty Jaya and Asok. "
- Asokumar Navaratnam  (Melbourne , 25/04/2024 07:43)
"Please accept our Condolences. Rest in Peace."
- Kuhanesan Kandasamy -Nesan Kokuvil West (Australia, 24/04/2024 07:48)
"Please accept our deepest sympathies. May her soul rest in peace."
- Asokumar Navaratnam (Melbourne, 23/04/2024 12:50)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 04:12)