Mrs. Santhanalatchumi Kumaraswamy

Santhanalatchumi Kumaraswamy

Deceased: 11 May 2026

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்தானலட்சுமி குமாரசுவாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம் - நாகம்மா தம்பதியினரின் மூத்த மகளும்

காலஞ்சென்ற குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்ற அம்பிகைபாகன் (அம்பியா-நாயன்மார்கட்டு), சிவபாலமூர்த்தி (சிவம் - அத்தியடி), மூர்த்தி (திருநெல்வேலி) ஆகியோரின் அன்பு அக்காவும்,

சரோஜாதேவியின் (சரோ) அன்பு அம்மாவும்,

துரை கணேசலிங்கத்தின் அன்பு மாமியும்,

கபிலன் - டிலக்சனா, பகீரதி (லக்சுமி) அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2026 00:00)