திருமதி சந்தானலட்சுமி சிங்கராசா
மறைவு: 28 நவம்பர் 2019
பலாலி வீதி, கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சந்தானலட்சுமி சிங்கராசா நேற்று (28.11.2019) வியாழக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி - தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காஞ்சென்றவர்களான மாணிக்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிங்கராசாவின் (அப்பன்) அன்பு மனைவியும்,
விஜயானந் (ஆனைக்கோட்டை), புறொக்ஸ் ஆனந் (றொக்சன். உரும்பிராய். பர்வதவர்தினி கட்டடப்பொருள் விற்பனை நிலைய உரிமை யாளர்) பர்வதவர்தினி, சர்வானந் (ஆனந் கந்தர்மடம்), றனீஸ் ஆனந் (அனீஸ் நவாலி), நிறோஜனா (ஊரெழு) , சதீஸ் ஆனந் (பொத்தன் கந்தர்மடம்), டில்குவா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வாசுகி, பிருந்தா, திவ்யா (மாகாணக் கல்வித் திணைக்களம்), கோசி. சிந்து, நிஷாந்தி, சுரேஸ்குமார் உரிமையாளர் (சுரேஸ் ஸ்ரோர்ஸ்- சுன்னாகம்) நிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறின்சிலா, வியானசி. வினோவின்ஸ். தசானந் மகிசாந் பகுமிந்திரன். அட்ஷரா, தஸ்வின் ஆகியோரின் பேர்த்தியும்
ரித்திக், பிரித்திக் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கந்தர்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29.11.2019) வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்கட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
+94 77 977 3327,+94 76 634 2322,+94 77 706 5843
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2019 04:44)
