Mrs. Santhanaluxmi Nadarajah
Date of Birth: 08 August 1940 - Deceased: 07 November 2024
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்தானலட்சுமி நடராஜா அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பு-சிவபாக்கியம் தம்பதியிரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உமாதேவி (உமா), கதிர்காமநாதன் (நாதன்- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நவதாசன், சத்தியாம்பிகை (பாமா) ஆகியோரின் அன்பு மாமியும்,
அரவிந்தன், பவித்திரன், கோகுலன், வாசுகி- ஜெனிஷன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
ஜெகதாம்பிகை (மலேசியா), சாவித்திரி (ஜேர்மனி), செந்தில்மணி (வவுனியா) ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்ற சற்குணம், பத்மநாதன் (நீர்வேலி), காலஞ்சென்றவர்களான காங்கேசன், தணிகாசலம் மற்றும் சுசிலாதேவி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான மகாதேவன், தர்மராணி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து பிற்பகல் 3:45 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:45 மணியளவில் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
