திருமதி. சாந்தநாயகி வல்லிபுரம் (சாந்தா)

சாந்தநாயகி வல்லிபுரம் (சாந்தா)

தோற்றம்: 10 ஏப்ரல் 1937 - மறைவு: 26 அக்டோபர் 2024

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. சாந்தநாயகி வல்லிபுரம் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா-செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற கந்தவனம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தவனம் வல்லிபுரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வதனி (கிருஷ்ணமூர்த்தி-இலண்டன்), சதீஷ் (ராதா-கனடா), உமேஷ் (மீரா-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலநாயகி, அம்பிகாபதி, ஆனந்தநாயகி, உமாபதி, வசந்தநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற விவேகானந்தராஜா, காலஞ்சென்ற கணேஷமூர்த்தி, காலஞ்சென்ற தில்லைநாதன், காலஞ்சென்ற பொன்னம்மா, விஜி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மயூரி (துஷான்), அருண் (யஸ்மின்), மாதவன், மித்ரன், நவின், மாதங்கி, நேகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சியானா, ஷெய்லன், ஹலீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

***-------------------------------***

Mrs. Santhanayaki Vallipuram, who was born in Karaveddy West, Sri Lanka and lived in Colombo, Canada Ottawa and Toronto and passed away peacefully on Saturday October 26th 2024 at the age of 87 in Toronto.

She was the loving daughter of the late Chinniah and of late Sellama and daughter-in-law of the late Kandavanam and late Parvathy.

Beloved wife of late S. K. Vallipuram.

Caring mother of Vathani (Krishnamoorthy- London), Sathish (Radha- Canada) and Umesh (Meera-Canada).

Affectionate Sister of Kamalanayaki, Ambihapathy, Aananthanayaki, Umapathy, Vasanthanayaki.

Affectionate Sister -in-law of late Sellamma, late Kandappu, late Vivekanandarajah (Kamalanayaki), late Ponnamma (Ambihapathy), late Ganeshamoorthy (Ananthanayaki), Viji ( Umapathy) and late Thillainathan (Vasanthanayaki).

Loving grandmother of Myuri (Dushan), Arun (Yasmin), Mathavan, Mithran, Navin, Maathangi and Neha.

Beloved great-grand mother of Siaana, Shaylan and Halina.

The notice is provided for all families, relatives and friends.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-10-2024 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 - 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம்  1:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2024 04:00)