Mr. Wijeyanathan Santherarajah

(Former Supervisor - Harbour Road Supervisor Harbour Road Vadivel & Brothers, Trincomalee)

Wijeyanathan Santherarajah

Date of Birth: 16 June 1947 - Deceased: 11 December 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும்கொண்ட திரு. விஜயநாதன் சந்திரராஜா அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரராஜா - சந்திரராசாத்தி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான அருள்ராஜா - சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாரங்கன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கனகநாதன், ஜெகநாதன், காலஞ்சென்றவர்களான பரவதகுமாரி, யோகநாதன், சிவகுமாரி மற்றும் செல்வநாதன், காலஞ்சென்றவர்களான விக்கினகுமாரி, கமலநாதன் மற்றும் வசந்தகுமாரி, விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெராணி, ஜெகுமாரி, ரஞ்சி, சிவகுமார், வசந்தி, ரவீந்திரகுமார், பிருந்தி, ஜெயந்தி, சரஸ்வதிதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா, மீனாம்பிகை, சரோஜினிதேவி, ராமேஸ்வரன், கதிரேசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,

மருமக்களின் பாசமிகு மாமாவும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-12-2025புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும்,18-12-2025 வியாழக்கிழமை காலை  8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2025 00:00)