திரு. சந்தியாப்பிள்ளை பெனடிக்ற்

(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் - கச்சேரி, கல்வித்திணைக்களம்)

சந்தியாப்பிள்ளை பெனடிக்ற்

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1943 - மறைவு: 20 ஜூன் 2021

மன்னாரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை பெனடிக்ற் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராசமணி, ராசையா சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருள்மரியே (மணி) பெனடிக்ற் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோன் கஸ்ரர், மாலினி, ஜெயந்தினி (சூட்டி), ஜஸ்மின் (மதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருந்தா, முரளிதரன், ஜெஸ்லின், கிறிஸ்ரர் (லக்கி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், அந்தோணிப்பிள்ளை, தயாளவதி, அரியதாஸ், லோகதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரீத்தகா, கீர்த்திகா, நிவேதிகா, லாகவி, டிசாலி, சயந்தன், நிர்த்திகா, கொலின், ரொரின், றியானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 25 June 2021 4:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
பார்வைக்கு:-
 
Saturday, 26 June 2021 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி:-
 
Saturday, 26 June 2021 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive,
Markham, ON L3R 3R6, Canada
 
நல்லடக்கம்:-
 
Saturday, 26 June 2021 11:00 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E,
Markham, ON L6B 1A8, Canada
 
தொடர்புகளுக்கு:- 
 
ஜோன் கஸ்ரர் - மகன் Mobile : +1 416 951 6167
ஜஸ்மின் - மகள் Mobile : +1 647 531 2729
மாலினி முரளிதரன் - மகள் Mobile : +94 77 712 5336
ஜெயந்தினி (சூட்டி) - மகள் Mobile : +94 77 367 0911

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2021 01:23)