Mr. Santhiralingam Suthakar

Santhiralingam Suthakar

Date of Birth: 14 February 1967 - Deceased: 22 September 2024

34/2A, மருதானை வீதி, ஹெந்தல, வத்தளையை வசிப்பிடமாக கொண்ட திரு. சந்திரலிங்கம் சுதாகர் அவர்கள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரலிங்கம்-சதாசிவம்மாள் தம்பதியினரின் புதல்வனும்,

சர்மிலா விசுத்திகா அவர்களின் அன்புக்கணவரும்,

அமிர்தகலா, சுகிர்தா, சுமித்ரா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற ரவீந்திரதாஸ், சிவசுப்ரமணியம், சஞ்சய் மதுரநாயகம் ஆகியேராின் மைத்துனரும்,

திவாணி, டிலுகஷினி, டிலக்‌ஷன், ஆதித்யா ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 23-09-2024 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2024 04:00)