Mr Sapapathy Shanmugarajah(Ganthy)
(Retired Security Sargent,Cement Factory)
Deceased: 21 August 2019
செருக்கப்புலம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், தற்போது பழைய வீதி இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சண்முகராஜா (காந்தி) 21.08.2019 புதன்கிழமை இறைனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற சபாபதி - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னக்குட்டி - இலட்சுமி தம் பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லத் துரை, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரியின் அன்பு புக் கணவரும்,
பிரேமரஞ்சன், விமலரஞ்சினி, கோகுலரஞ்சன், பிரேமரஞ்சினி (ஜேர்மனி), திலகரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெளசியா, ஜெயராசா, யாழினி, அகிலேஸ்வரன் (ஜேர்மனி), சிவாஜினி ஆகியோரின் மாமனாரும்,
தரணிதரன், அபிஷா, ரித்திகா, அபினா, தரணி, சாயினி, பிரணிகா, கனீஸ்கரன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.08.2019) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படு தகனம் செய்யப்பட்டது
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
077 346 3302, 077 967 2709, 077 137 8209
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2019 01:38)
