திரு. சாரங்கபாணி உருத்திரபசுபதி

சாரங்கபாணி உருத்திரபசுபதி

தோற்றம்: 29 ஜனவரி 1943 - மறைவு: 12 நவம்பர் 2024

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாரங்கபாணி உருத்திரபசுபதி அவர்கள் 12-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது புகழுடல் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 16.00 மணியளவில்  இறுக்கிரிகைகள் நடைபெற்று, அளவெட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2024 05:00)