Mrs. Sarasananthan Yogamalar

Sarasananthan Yogamalar

Date of Birth: 12 November 1940 - Deceased: 01 August 2024

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை புகுந்த இடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண் திருமதி. சரசானந்தன் யோகமலர் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி-இளையாம்பிள்ளை தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-யோகம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சரசானந்தன் (முன்னாள் முகாமையாளர் நல்லூர் ப.நோ.கூ.சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், செல்வராசா, நடராசா (சின்னமணி), தங்கராசா (பண்டிதர்-அதிபர்), தங்கமலர், பூமலர், நேசராசா, மல்லிகாமலர் ஆகியோரின் சகோதரியும்,

சேயோன், தர்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தாட்சாயினி, கஜன் (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சயானி, மயினா, ஜதுரி, சஞ்ஜித் றித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற சோதிமலர், இராஜேஸ்வரன் (கணேஸ்-கனடா), கோகிலாம்மபாள், சத்தியசீலன், மீனலோசினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் நீர்வேலி மேற்கு, இராச வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சீயக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2024 04:00)