Mrs. Sarashwathy Subramaniam

Sarashwathy Subramaniam

Date of Birth: 16 September 1941 - Deceased: 21 September 2025

யாழ். காரைநகர் கேணியடியைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பழனி செல்லையா - லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,

சிவகுரு - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராசம்மா, செல்லம்மா, பஞ்சரட்ணம், சுப்பிரமணியம் மற்றும் செல்வராணி (காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமசுந்தரம், கனகசுந்தரம் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்ற மீனாகுமாரி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரஞ்சன், நிசாந்தன், லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் சாம்பல் ஓடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2025 04:00)