Mrs Sarasvathy Arulanantham (இஞ்சருங்கோ)

Sarasvathy Arulanantham (இஞ்சருங்கோ)

Date of Birth: 02 August 1921 - Deceased: 06 November 2023

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கலட்டி மற்றும் Brampton கனடா ஆகிய இடங்களை வசிப்படமாகவும் கொண்ட சரஸ்வதி அருளாநந்தம் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு/ திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற மகேந்திரன் (சாம்-கனடா), குலேந்திரன் (குலி- பிரான்ஸ்), ஞானேந்திரன் (ஞானி-கனடா), கருணேந்திரன் (கருணை-கனடா), ராஜேந்திரன் (ராசு-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற யோகம்மா (நல்லூர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

லியோனி (கனடா), ரேவதி (பிரான்ஸ்), சிவசோதி (கனடா), அஜந்தா (கனடா), பிரேமிளா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாலநேசன், துவாரகா, சரசின், அனுசியா, துவித்தா, றுக்சன், கரிஷன், றிதுசன், மரிக்கா, சொனித், ருஷான், றசித்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யஸ்மினி, யாமிலன், ஆதித்யா, அருண், நிரோஷன், ரைடர், கை, ஜக்காப், அஸ்டொன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல் 

குடும்பத்தினர்


பார்வைக்கு


Wednesday, 08 Nov 2023  (6:00 PM - 10:00 PM)

Lotus Funeral and Cremation Centre Inc. 

121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada


கிரியை

Thursday, 09 Nov 2023  (11:00 AM - 1:00 PM)

Lotus Funeral and Cremation Centre Inc. 

121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada




www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2023 05:00)