திருமதி. சரஸ்வதி ஐயாத்துரை

சரஸ்வதி ஐயாத்துரை

தோற்றம்: 07 மே 1943 - மறைவு: 18 ஜனவரி 2025

யாழ். வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வளலாய் மற்றும் நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிரந்தவருமான திருமதி. சரஸ்வதி ஐயாத்துரை அவர்கள் 18-01-2025  சனிக்கிழமை காலமானார்.

அன்னார், கனடா வாழ் பாலகிருஷ்ணன் அவர்களின் பாசமிகு சகோதரி ஆவார்.

"கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை

தரை தொடும் தரரைகள்  அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே விதியென்று கண்டும் 

மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன".

இது வைரமுத்துவின் வைர வரிகள்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2025 00:03)