திருமதி. சரஸ்வதி கந்தசாமி

சரஸ்வதி கந்தசாமி

தோற்றம்: 01 ஏப்ரல் 1934 - மறைவு: 11 அக்டோபர் 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன், அவுஸ்ரேலியாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி கந்தசாமி அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் காலமானார்.

Funeral Service:-

Tuesday, 21st October 2025

11:00 AM onwards (AEST)

at

Stratus Chapel,

Bunurong Memorial Park,

790 Frankston Dandenong Road,

Dandenong South. Melbourne, Victoria, Australia

Followed by witness of Cremation @ 1:00 PM AEST

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2025 22:09)