திருமதி. சரஸ்வதி கதிர்காமலிங்கம்
தோற்றம்: 02 மார்ச் 1927 - மறைவு: 07 ஜனவரி 2022
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். குமாரசாமி வீதி கந்தர்மடம் , பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கதிர்காமலிங்கம் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு கதிர்காமலிங்கம் (Retired Technical Officer, PWD Inspector, Overseer) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலட்சுமி (விஜி-பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீதரன் (ஸ்ரீ), ஜெயலட்சுமி (ஜெயா- கனடா), ஸ்ரீஸ்கந்தன் (காந்தன் -பிரான்ஸ்), ஸ்ரீதர் (ஸ்ரீ-லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாமதேவன் (பிரான்ஸ்), சிவலிங்கம் (கனடா), கெளரி (பிரான்ஸ்), மீரா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, நாகம்மா, சோதிப்பிள்ளை, இராசம்மா. சிவசுப்பிரமணியம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பா, வைரமுத்து, சிவபாதசுந்தரம், சேனாதிராசா, பத்மநாதன், சுந்தரலிங்கம், கணேசலிங்கம் மற்றும் கமலாதேவி, மணோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜசிந்தன் பிலோஜினி, துவாரகா சதீஸ், கிறிஷ்ணி நிசாகன், கபிலன், பவித்திரா, மிதுளா, ஜீவனா, பானுஜன், வேணுஜா, யனுசிகா, சோபிகா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
கவிசா, இசைஜன், ஓவியா, வருன், அஜே, நிலான், மயிலியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
