திருமதி. சரஸ்வதி குமாரசுவாமி

சரஸ்வதி குமாரசுவாமி

மறைவு: 30 ஜனவரி 2021

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, கொழும்பு, சரவணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி சரஸ்வதி அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சின்னத்தம்பி குமாரசுவாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

தயானந்தன், சதானந்தன், காலஞ்சென்ற சர்வானந்தன், குகநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முல்லை, சியாமளாதேவி, திலகதிவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தவநாயகம், சாந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தஷ்யன், ஜயன், சஜன், சசிகாந், பங்கஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
தயானந்தன் - மகன் Mobile : +47 97 53 0560  Phone : +47 22 16 7104
சதானந்தன் - மகன் Mobile : +94 70 369 3667  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2021 07:36)