Mrs. Saraswathy Muthukumarasamy
Date of Birth: 19 May 1933 - Deceased: 21 November 2025
யாழ். பருத்தித்துறை அரசடி ஒழுங்கை கலட்டியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை - கொழும்பு-06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி முத்துக்குமாரசாமி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வத்துரை - அழகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்திக்குமார் (அவுஸ்திரேலியா), இரவிந்திரக்குமார், யோகேந்திக்குமார் (கனடா), வசந்தி, காலஞ்சென்ற ராஜேந்திரக்குமார், பத்மினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
மாலினி (அவுஸ்திரேலியா), சுமதி, உமா (கனடா), சூரியக்குமாரன், இராஜேந்திரா ஆகியோரின் அன்பு மாமியிரும்,
சிவந்தன், சாலினி, செவ்வந்தி, கோகுலன், விக்னன், வாணி, மயூரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஸ்ரா, சகானா, சரிக்கா, ஆரணியா, கயலினி, இராஜ (சிட்னி), கவின் (சிட்னி) ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், சகுந்தலா (கனடா), மனோகரா (கனடா), சந்திரா ( ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-11-2025 புதன்கிழமை காலை 8:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
