Mrs. Saraswathy Nallathamby

Saraswathy Nallathamby

Date of Birth: 31 January 1947 - Deceased: 17 March 2026

யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி நல்லதம்பி அவர்கள் இன்று 17-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி (மருத்துவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை (A G A ), முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகளும்,

குமரசிறி(ஆசிரியர் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயம்), பிறேமச்செல்வி (அவுஸ்ரேலியா), நேசநங்கை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரேவதி, ஜெயகணேஷ் (அவுஸ்ரேலியா), சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிருஸ்ணவேணி மற்றும் காலஞ்சென்றவர்களான குகப்பிரசாதம், கோகிலாம்பிகை, நல்லைவரோதயன், கௌரியம்பாள், வேலாயுதமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தமிழ்ச்செல்வி, தனுப்பிரியா, காயத்திரி (அவுஸ்ரேலியா), கலையரசி, எழிலவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  18-03-2026ம் திகதி புதன்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

சோனெழு கோப்பாய் மத்தி,கோப்பாய்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2026 22:26)