Mrs Saraswathy Narayana Moorthy

Saraswathy Narayana Moorthy

Date of Birth: 02 October 1947 - Deceased: 29 December 2019

யாழ். அச்சுவேலி தெற்கு பயிற்றோலையைப் பிறப்பிடமாகவும் மொரட்டுவை, சொய்சாபுர தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி நா.சரஸ்வதி அவர்கள் 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற நாராயணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமா, கணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார், சுகன்யா ஆகியோரின் மாமியாரும்,

மயிலோன், சைந்தவி, சாம்பவி ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,

குலநாயகம், சண்முகலிங்கம், முத்துலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31.12.2019 இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிமுதல் கல்கிசை மகிந்தமலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்: மகள், மகன் 
தொ.பே: +94 77 354 0746

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2020 04:12)