திருமதி சரஸ்வதி பொன்னம்பலம்
மறைவு: 10 டிசம்பர் 2019
யாழ்ப்பாணம் நாவலர் வீதி, மடத்தார் பதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி பொன்னம்பலம் நேற்றுமுன்தினம் (10.12.2019) செவ்வாய்க்கிழமை இரவு சாயிநாதர் பாதம் சென்றடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - கருணாடாக்ஸி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - விசாலாட்சி தம்பதியரின் மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலத்தின் அன்பு மனைவியும்,
சுரேந்திரன், ஜெயலட்சுமி, கிருஷாந்தி ஆகியோரின் அன்புத்தாயும்,
சசிமீரா, சுசீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சாயீசா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் தர்மேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.12.2019) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:-
பா.ராகவன்
314, ஈழத்து சீரடி சாயி மந்திர், நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை. (பெறாமகன்)
+94 77 481 5336,+94 77 722 2568 (5.29255) (13.17)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2019 05:12)
