திருமதி. சரஸ்வதி இராமேந்திரா
தோற்றம்: 23 அக்டோபர் 1942 - மறைவு: 29 டிசம்பர் 2021
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், களுத்துறை, கம்பஹா வியாங்கொட, கொழும்பு, சுவிஸ் Wangi Adliswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேந்திரா சரஸ்வதி அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமேந்திரா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறீகந்தவேள் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சந்திரவதனா, அகிலாம்பிகை, காலஞ்சென்ற தர்மகுமார், ஞானாம்பிகை, நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறீகந்தகுமார், ராம்குமார், மகேந்திரகுமார், அரவிந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாமினி, சுபாஜினி, சிவதுளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவினேஷ், பிரவீன், அஸ்வின், மாதங்கி, ஜொஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
