திருமதி சரஸ்வதி இரட்ணசிங்கம்
தோற்றம்: 22 ஜனவரி 1933 - மறைவு: 13 ஜூன் 2020
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, ரொரொன்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி இரத்தினசிங்கம் அவர்கள் 13-06-20 சனிக்கழமை அன்று ரொரொன்டோவில் அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிங்கப்பூர் கந்தையா பொன்னம்மா அவர்களின் அன்பு மகளும்,
செல்லையா, அமிர்தவல்லி அவர்களின் அன்பு மருமகளும்,
இரத்தினசிங்கத்தின் அன்பு மனைவியும் ,
ரன்ஜினி (ரொரொன்டோ), சந்திரன் (ரவி -USA), இந்திரன் (ரவி -USA) ஆகியோரின்
அன்புத் தாயாரும்,
ஜெபனேசன், தேவகி, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரத்தினேஸ்வரி, திருநாவுக்கரசு (இங்கிலாந்து), ராஜேஸ்வரி (அவுஸ்த்திரேலியா)ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
நவநாதன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற புனிதவதி, கந்தஞானி,மற்றும் புஷ்பராணி (இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனியும்,
Dr. தனுஷா, MD., நிருஷா (Registered Nurse), அரவிந்த் (University of Toronto), ரோஷானி (Toro University, NY), நிலானி (Stony Brook University, NY) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னார் தன்னைச் சுற்றியிருந்த யாவராலும் மனதார முழுமையாக நேசிக்கப்பட்டு ஒரு
மனம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக இவரது கிரியைகள் குறைந்த அங்கத்தவர்களுடன் 15 -06-20 அன்று நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ரன்ஞினி - மகள் Mobile : +1 416 499 2254
ரவி - மகன் Mobile : +1 416 496 3327
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2020 13:34)
