Mrs. Saraswathy Selvaratnam

Saraswathy Selvaratnam

Date of Birth: 19 June 1947 - Deceased: 10 October 2024

யாழ்.கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பூநகரி அத்தாயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி செல்வரட்ணம் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூப்பர்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்வரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்குமார் (கனடா), காலஞ்சென்றவர்களான செல்வகுமார், உதயகுமார் மற்றும் ராதிகா (இ.போ.ச.வடக்கு பிராந்திய காரியாலயம்), ராஜினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யாழினி (கனடா), ஶ்ரீரஞ்சன் (ஆளுநர் செயலகம் வடக்கு மாகாணம்), கருநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தருன், வர்ஷா, அஸ்வின், அக்‌ஷா, அகில் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், அன்னலட்சுமி, தனபாலசிங்கம், தனபாக்கியவதி, லீலாவதி, ரவீந்திரன், மாலதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலபூரணி, செல்வரெத்தினம், பாலசுந்தரம், பரமேஸ்வரன், வேலாயுதபிள்ளை, பூபாலசிங்கம் மற்றும் வாசுகி, கனகரத்தினம், தயாழினி, ஆறுமுகம், புவனேஸ்வரி, அன்னலட்சுமி ஆகியேராின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இல-22, வெள்ளைப்பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கிழக்கில் உள்ள அன்னான் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2024 04:00)