Mrs Saraswathy Shanmugalingam

Saraswathy Shanmugalingam

Date of Birth: 10 May 1941 - Deceased: 15 December 2023

யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், மாதகல் வடக்கு மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகலிங்கம் அவர்கள் 15-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:-

Sunday, 17 Dec 2023  (5:00 PM - 9:00 PM)

Ajax Crematorium & Visitation Centre

384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை:-

Monday, 18 Dec 2023  (Morning)
Ajax Crematorium & Visitation Centre

384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2023 05:00)