திருமதி சரஸ்வதி சின்னத்துரை
மறைவு: 17 செப்டம்பர் 2020
யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சின்னத்துரை அவர்கள் 17-09-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பரராசசிங்கம்(கனடா), பத்மநாதன்(பிரான்ஸ்), குணசிங்கம்(சுவிஸ்), மனோரஞ்சிதம்(கனடா), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகேந்திரவதி(மலர்- கனடா), சந்திரா(பிரான்ஸ்), லோகேஸ்வரி(கனடா), தங்கராசா(கனடா), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் நடராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜெகதாம்பாள்(சுவிஸ்), விஜயலஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற துரைசிங்கம்(சுவிஸ்), தில்லைநாயகி(ஜேர்மனி), இந்திராதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
பாமினி, பவித்திரா, நிரோசன், வினோத், சபேஸ், சந்தோஷ் ஆகியோரின் அப்பம்மாவும்,
பிரசாந், பிரதிஸ்ரா, பிரவீணா, பிரதீபா, வினோஜிதன், விதுசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஷாக், ஷிம்ரியா, அஸ்னா, அனாஸ், இஸானா, ஆர்யானா, அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
19th Sep 2020 12:00 AM
பார்வைக்கு:-
Get Direction
Saturday, 19 Sep 2020 5:00 PM - 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை:-
Sunday, 20 Sep 2020 9:00 AM - 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு:-
பரராசசிங்கம் - மகன்
Mobile : +1 416 728 5861
தங்கராசா - மருமகன்
Mobile : +1 416 725 4659
பிரசாந் - பேரன்
Mobile : +1 647 3084897
குணசிங்கம் - மகன்
Mobile : +41 76 684 1322
பத்மநாதன் - மகன்
Mobile : +33 76 071 6060
விஜயகுமார் - மருமகன்
Mobile : +1 416 561 7024
நிரோஷன் - பேரன்
Mobile : +1 647 821 5882
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2020 09:52)
