திருமதி சரஸ்வதி சுகுணபாலயோகன்
மறைவு: 18 ஜனவரி 2020
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுகுணபாலயோகன் அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுகுணபாலயோகன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷோபனா, காலஞ்சென்ற புகழினி, தர்மேந்திரா, சுகந்தினி, பிரமேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகநாதன், பிரமிளா, அகிலன், ரம்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணி, பாலபரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லத்துரை, சண்முகராஜா, லில்லி, ரதிமதி, பாலேந்திரா, பாலச்சந்திரன், ஜெயராணி, குலராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவன், கஜினா, கஷ்மிகா, கிஷானா, ஆதவன், அஸ்வினி, எர்ஸா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 25 Jan 2020 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 26 Jan 2020 8:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 26 Jan 2020 12:00 PM – 12:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
யோகன் – கணவர்
Mobile : +1 905 209 9323
ஷோபனா – மகள்
Mobile : +44 741 161 8032
தர்மேந்திரா – மகன்
Mobile : +1 416 576 1382
பிரமேந்திரா – மகன்
Mobile : +1 416 523 8138
சுகந்தினி – மகள்
Mobile : +1 416 802 8326
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2020 12:07)
