திருமதி. சரஸ்வதி தம்பிப்பிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியை)
தோற்றம்: 17 நவம்பர் 1927 - மறைவு: 10 செப்டம்பர் 2026
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, பள்ளியவத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரஸ்வதி தம்பிப்பிள்ளை அவர்கள் 10-09-2026 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீலா, சிவம் (சுவிஸ்), லலிதா (தங்கா), பரன் (சுவிஸ்), ராதா (பேபி), காலஞ்சென்ற ஈஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கந்தசாமி, ராஜேஸ்வரி (சுவிஸ்), காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும் நளாயினி (சுவிஸ்), சிவனேஸ்வரன் (அப்புராசா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மீராஜினி, சரணியா (சுவிஸ்), சுகனியா (சுவிஸ்), தினேஷன் (இலண்டன்), லக்ஷன் (கனடா), கார்த்திகா, கீர்த்திகா (சுவிஸ்), சாயீஸ்வரன் (சுவிஸ்), கிருசாந்தினி (ஆசிரியை), சயந்தினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
டிலக்சன், மதுசாலினி, பூஜா (சுவிஸ்), மாறன் (சுவிஸ்), வருண் (சுவிஸ்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது வல்வெட்டி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சிவம்:- +41 798 462 043
பரன்:- +41 796 475 415
சிவனேஸ்வரன்:- +94 77 286 1008
www.tamilthakaval.org
