Mrs. Saraswathy Thampithurai

Saraswathy Thampithurai

Date of Birth: 12 May 1928 - Deceased: 02 December 2025

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா - Toronto  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி தம்பித்துரை அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நேசம்மா, மனோன்மணி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரன், யோகேஸ்வரன், வனிதா, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனேஸ்வரி, சாரதா, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரத்தினசிங்கம், அன்னபூரனம், சரஸ்வதி, இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஸியந்தி, நிரோஜா, சஞ்சீவன், பிரஷா, ரம்யா, யுரேனியா, கவித்திரன், பபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஸ்னி, சயானி, ஜஸ்னவி, சகானா, சுஜித், சாதனா, கனிஸ், மீரா, மாதவ், கேசவ், சித்தாரா, கஜன், ஜஸ்னவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 08-12-2025 திங்கட்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2025 00:00)